வரும் ஜூலை 14ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில், அன்னையர் தினத்தையொட்டி படக்குழு வெளியிட்ட போஸ்டரில் சரிதா, சிவகார்த்திகேயன் இடம்பெற்றிருந்தனர். இந்த போஸ்டரை ரசிகர்கள் வைரலாக்கினர். கதைப்படி சிவகார்த்திகேயன் அம்மா வேடத்தில் சரிதா நடிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
The post மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் அம்மாவாக சரிதா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.