சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,308 கனஅடியில் இருந்து 828 கனஅடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 12,000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. தொடர் நீர் திறப்பால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.87 அடியாக குறைந்துள்ளது.
The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு appeared first on Dinakaran.