நெல்லை வந்தேபாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைப்பு..!!

சென்னை: நெல்லை – சென்னை – நெல்லை வந்தேபாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக வரும் 11ம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

The post நெல்லை வந்தேபாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் இணைப்பு..!! appeared first on Dinakaran.

Related Stories: