கடந்த டிசம்பர் 13ம் தேதி பீகார் மாநிலத்தில் நடைபெற்ற அரசு பணியாளர் தேர்வில் விதிமுறைகள் மீறப்பட்டதாகவும், வினாத்தாள் கசிந்ததாகவும் தேர்வர்கள் குற்றம் சாட்டியதன் தொடர்ச்சியாக தற்போது பீகார் மாநிலம் முழுவதும் சர்ச்சைகள் வெடித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பப்பு யாதவ் எம்.பி. தலைமையில் ரயில் மறியல் போராட்டம் மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் வீடு முற்றுகை போராட்டம் என பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
The post அரசு தேர்வில் முறைகேடுகள்.. பொங்கி எழுந்த மாணவர்கள்; ரயிலை மறித்து போராட்டம்!! appeared first on Dinakaran.