இந்நிலையில், புத்தாண்டின் 2வது நாளான நேற்றும் தங்கம் விலை மேலும் உயர்ந்து அதிர்ச்சி வைத்தியம் படைத்தது. அதாவது, நேற்று தங்கம் விலை கிராமுக்கு ₹30 உயர்ந்து ஒரு கிராம் ₹7,180க்கும், சவரனுக்கு ₹240 உயர்ந்து ஒரு சவரன் ₹₹57,400க்கும் விற்கப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை தொடர்ச்சியாக 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ₹560 உயர்ந்துள்ளது. வெள்ளி விலை நேற்று எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் ₹98க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ₹98,000க்கும் விற்பனையானது.
The post தங்கம் விலை சவரன் ₹240 அதிகரிப்பு appeared first on Dinakaran.