முட்டை விலை 505 காசுகளாக நிர்ணயம்

நாமக்கல்: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை, கடந்த ஒரு வாரமாக 530 காசாக இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று என்இசிசி மண்டல தலைவர் சிங்கராஜ், முட்டை விலையில் 25 காசுகள் குறைத்து, விலை நிர்ணயம் செய்தார். இதன்படி, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 505 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விற்பனையில் மைனஸ் விலை ஏற்படுவதை தடுக்கும் வகையில், என்இசிசி நேற்று ஒரே நாளில் 25 காசுகள் குறைத்து விலை நிர்ணயம் செய்துள்ளது.

The post முட்டை விலை 505 காசுகளாக நிர்ணயம் appeared first on Dinakaran.

Related Stories: