×

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோக பணிகளுக்காக ஜனவரி 3ம், 10ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும் : கூட்டுறவுத்துறை அறிவிப்பு

சென்னை : பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோக பணிகளுக்காக ஜனவரி 3ம் மற்றும் 10ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும் என கூட்டுறவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு மாற்றாக ஜனவரி 15 மற்றும் பிப்ரவரி 22ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

The post பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோக பணிகளுக்காக ஜனவரி 3ம், 10ம் தேதி ரேசன் கடைகள் செயல்படும் : கூட்டுறவுத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Cooperative Department ,Chennai ,Dinakaran ,
× RELATED பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக...