×

பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்..!!

டெல்லி: தனக்கென ரூ.2,700 கோடியில் வீடு கட்டி, ரூ.10 லட்சம் மதிப்புள்ள உடை அணிந்து, ரூ.8,400 கோடி மதிப்புள்ள விமானத்தில் பயணிப்பவர் இதைப் பேசுவதில் நியாயமில்லை என பிரதமர் மோடி பேச்சுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, எனக்கென ஒரு வீடு கூட கட்டிக்கொள்ளாமல், நாடு முழுவதும் ஏழை மக்களுக்காக 4 கோடி வீடுகளை கட்டியுள்ளேன் என டெல்லியில் பிரதமர் மோடி பேசியிருந்தார்.

The post பிரதமர் நரேந்திர மோடிக்கு பதிலடி கொடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்..!! appeared first on Dinakaran.

Tags : Arvind Kejriwal ,Prime Minister Narendra Modi ,Delhi ,Modi ,
× RELATED டெல்லி சட்டமன்றத் தேர்தல்: பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு