சென்னை: ஆன்லைன் டெலிவரி தளமான Blinkit-ல் புத்தாண்டு அன்று மக்களால் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களில் திராட்சை இடம் பிடித்துள்ளது. வழக்கமாக விற்பனை செய்யும் திராட்சைகளை விட 7 மடங்கு அதிகமாக திராட்சைகள் டெலிவரி செய்யப்பட்டுள்ளன.
The post புத்தாண்டின் போது 7 மடங்கு அதிகமாக திராட்சைகள் டெலிவரி!! appeared first on Dinakaran.