×

பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சோதனை நிறைவு..!!

காட்பாடி: காட்பாடி பள்ளிகுப்பத்தில் உள்ள பூஞ்சோலை சீனிவாசனின் வீட்டில் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது. வீட்டில் இருந்து சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது. பூஞ்சோலை சீனிவாசனின் சிமெண்ட் குடோனில் மட்டும் அமலாக்கத்துறை சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது.

The post பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் சோதனை நிறைவு..!! appeared first on Dinakaran.

Tags : Pooncholai Srinivasan ,Katpadi ,Enforcement Directorate ,Katpadi Pallikuppam ,
× RELATED சோதனையில் ஏதும் இல்லை என கூறியது ED: அமைச்சர் துரைமுருகன் பேட்டி