சென்னை : சென்னை கோயம்பேடு சந்தையில் புத்தாண்டை ஒட்டி பூக்களின் விலை உயர்ந்துள்ளது. மல்லிகைப்பூ ரூ.1,500-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் ஒரே நாளில் ரூ.1,500 உயர்ந்து ரூ.3,000-க்கு விற்பனையாகிறது. ஜாதி முல்லைப்பூ ரூ.2,500-க்கும், கனகாம்பரம் ரூ.2,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
The post கோயம்பேட்டில் ஒரு கிலோ மல்லிகை ரூ.3000 appeared first on Dinakaran.