மதுரை : மதுரை புதூரில் உள்ள தனியார் மருத்துவமனையின் 3ஆவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. நோயாளிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 3வது தளத்தில் செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள் தங்கியிருந்த அறைகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.