சென்னை: பாஜகவில் எந்த நிகழ்ச்சிக்கும் தனக்கு அழைப்பு வருவதில்லை என நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு விளக்கம் அளித்துள்ளார். பாஜகவில் நடிகை குஷ்பு புறக்கணிக்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில் விளக்கம் அளித்துள்ளார். பாஜக என்னை புறக்கணிப்பதாக நான் கூறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.