பூஞ்ச்: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்து 5 வீரர்கள் உயிரிழந்தனர். பூஞ்ச் பகுதியில் சுமார் 150 அடி பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்தது. 18 ராணுவ வீரர்களை ஏற்றிச்சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post ராணுவ வாகனம் கவிழ்ந்து 5 வீரர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.