ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி: பிப்.23-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை


மும்பை: ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில் பிப்.23-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி பிப்.23-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. மார்ச் 2-ம் தேதி நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றால் கராச்சிக்கு பதில் துபாயில் போட்டி நடைபெறும் என அறிவித்துள்ளனர். ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் முதல் ஆட்டத்தில் பிப்.20ம் தேதி வங்கதேசத்தை இந்தியா எதிர்கொள்கிறது.

 

The post ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி: பிப்.23-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை appeared first on Dinakaran.

Related Stories: