டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்து வருகிறார். டெல்லி லோக் கல்யாண் சாலையில் பிரதமர் மோடியின் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டின் அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆலோசிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.