கன்னியாகுமரி: கேரளாவில் இருந்து கழிவுகளை ஏற்றி வந்த இரு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. களியக்காவிளை சோதனைச்சாவடியில் இரு வாகனங்களை காவல் துறை பறிமுதல் செய்தது. வாகனங்களை ஓட்டி வந்த மணிகண்ட தேவா, வள்ளி முருகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.