வழக்குகளில் சிக்கியவர்களை சேர்ப்பது பாஜகதான்: அமைச்சர் ரகுபதி பேட்டி

புதுக்கோட்டை: வழக்குகளில் சிக்கியவர்கள், ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை கட்சியில் சேர்ப்பது பாஜக மட்டுமே என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக தங்கள் கட்சியில் சேர்த்துள்ளதை பலமுறை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம். ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் பாரபட்சம் பார்க்க முடியாது என்று அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.

The post வழக்குகளில் சிக்கியவர்களை சேர்ப்பது பாஜகதான்: அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: