ஈரோடு: ஈரோடு மேட்டுக்கடையில் விசைத் தறிப்பட்டறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு நடத்தி குறைகளை கேட்டறிந்தார். விசைத்தறி கூடங்களுக்கு மாதம் ஒரு முறை மின்கட்டண கணக்கெடுப்பு என்பது பரிசீலனையில் உள்ளது; விசைத்தறி கூடங்களுக்கு இலவச மின்சாரம் 1,000 யூனிட்டாக உயர்த்தப்பட்டது பயனுள்ளதாக இருக்கிறதா என முதல்வர் கேட்டறிந்தார்.
The post ஈரோட்டில் விசைத் தறிப்பட்டறையில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு appeared first on Dinakaran.