வளமிகு தமிழ்நாடு, யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல!கொட்டப்பட்டு இருக்கக்கூடிய மருத்துவ கழிவுகளால் மக்களுக்கு பல்வேறு தொற்று நோய் பரவ வாய்ப்புள்ளதால் அனைத்து குப்பைகளும் உடனே அகற்றப்பட வேண்டும்; இனி இதுபோன்று பிற மாநில கழிவுகள் கொட்டப்படாத அளவிற்கு திடமான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு தெரிவித்தார்.
The post கேரள மருத்துவ கழிவுகள்; வனமிகு தமிழ்நாடு யாருடைய குப்பைத் தொட்டியும் அல்ல: எடப்பாடி பழனிசாமி கண்டனம் appeared first on Dinakaran.