தமிழகம் லூப் சாலையை மறு சீரமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு Dec 15, 2024 சென்னை நகராட்சி லூப் சாலை சென்னை தின மலர் சென்னை: பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளுடன், லூப் சாலையை மறு சீரமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ரூ.17 லட்சம் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியது. The post லூப் சாலையை மறு சீரமைப்பு செய்ய சென்னை மாநகராட்சி முடிவு appeared first on Dinakaran.
ராமேஸ்வரம் – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்துக்காக கடல் பாலம் அமைக்க ஆய்வு : விரைவில் பணிகள் துவக்கம்