விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். அணையின் பாதுகாப்பு கருதி 9 கதவுகள் வழியாக 8,139 கனஅடி தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது. சங்கராபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்ட நிலையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார். வீடூர் கிராமத்தில் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு அமைச்சர் பொன்முடி உணவு வழங்கினார்.

The post விக்கிரவாண்டி அடுத்த வீடூர் அணையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: