உலகம் ரீல்ஸ் எடுக்க முயன்று ரயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்! Dec 13, 2024 இலங்கை இலங்கைக்கு சுற்றுலா சென்ற சீனப் பெண் ரயிலில் சென்றபோது தலையை வெளியே நீட்டி ரீல்ஸ் எடுக்க முயன்ற போது திடீரென கீழே விழுந்தார். மரக்கிளையின் மீது மோதி புதருக்குள் விழுந்ததால் காயங்களின்றி நல்வாய்ப்பாக உயிர்தப்பியுள்ளார். The post ரீல்ஸ் எடுக்க முயன்று ரயிலில் இருந்து கீழே விழுந்த இளம்பெண்! appeared first on Dinakaran.
கொழும்பு துறைமுக புதிய முனைய திட்டத்தை அதானி நிறுவனத்தின் சொந்த நிதியில் மேற்கொள்வதில் எந்த பிரச்னையும் இல்லை: இலங்கை அமைச்சர் விளக்கம்
காசாவில் உடனடி போர் நிறுத்தம் கோரும் தீர்மானத்துக்கு ஐநா ஒப்புதல்: 158 நாடுகள் ஆதரவு, 9 நாடுகள் எதிர்ப்பு
காசா முழுவதும் உணவுப் பஞ்சம் பன்மடங்கு அதிகரிப்பு: சப்பாத்தி மாவு வாங்க கடைகளை முற்றுகையிடும் நூற்றுக் கணக்கான மக்கள்!