தீபத் திருவிழா: சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம்

சென்னை: திருவண்ணாமலை விழுப்புரம் இடையே டிச.13, 14, 15ல் பிற்பகல் 3 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் எனவும் விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே டிச.13, 14, 15ல் மாலை 4.40 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவண்ணாமலை விழுப்புரம் இடையே டிச.13, 14, 15ல் மாலை 6.20 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் எனவும் விழுப்புரம் – திருவண்ணாமலை இடையே டிச.13, 14, 15ல் இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post தீபத் திருவிழா: சிறப்பு ரயில் புறப்படும் நேரத்தில் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: