சென்னை: கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் வீராணம் ஏரியில் நீர் திறப்பு 2,200 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வீராணம் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 3,028 கன அடியாக உள்ள நிலையில் ஏரியின் பாதுகாப்பு கருதி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது.