மாலை 5 மணிக்கு பூண்டி நீர்தேக்கத்தில் இருந்துதிறக்கப்படும் நீரின் அளவு 5,000 கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளது

மாலை 5 மணிக்கு பூண்டி நீர்தேக்கத்தில் இருந்துதிறக்கப்படும் நீரின் அளவு 5,000 கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளது. பூண்டி ஏரியில் நீர் திறப்பால் 60 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திற்கு வரும் நீரின் அளவு 3,500 கனஅடியில் இருந்து 5,850 கனஅடியாக அதிகரித்துள்ளது.

The post மாலை 5 மணிக்கு பூண்டி நீர்தேக்கத்தில் இருந்துதிறக்கப்படும் நீரின் அளவு 5,000 கனஅடியாக அதிகரிக்கப்பட உள்ளது appeared first on Dinakaran.

Related Stories: