குற்றம் சென்னையில் போதை மாத்திரைகள் விற்ற நபர் கைது Dec 12, 2024 சென்னை சென்னை சிவன் சென்னை ஒட்டேரி காவல்துறை ஷர்மிளா அரவிந்த் சென்னை: சென்னை ஓட்டேரியில் போதை மாத்திரைகள் விற்ற சிவா (29) என்பவரை போலீசார் கைது செய்தனர். வழக்கில் தொடர்புடைய அரவிந்த் என்பவரின் மனைவி ஷர்மிளாவை ஓட்டேரி போலீசார் தேடி வருகின்றனர். The post சென்னையில் போதை மாத்திரைகள் விற்ற நபர் கைது appeared first on Dinakaran.
திருமண ஆசை காட்டி ரூ.75 லட்சம் மோசடி; ‘லிவ்-இன்’ காதலியின் சகோதரியிடம் ஜவுளி தொழிலதிபர் பாலியல் சேட்டை: நூதன முறையில் போலீசிடம் பிடித்து கொடுத்த பெண்
சிறுவர் ஆபாசப் படங்களை இணையத்தில் பதிவேற்றம்; வளர்ப்பு நாய்களுடன் ‘தகாத’ உறவில் இருந்த நடிகர் கைது: அமெரிக்காவில் போலீஸ் அதிரடி
‘நான் இந்தியன்’ என்று கூறியும் ‘சீனர்’ என கேலி செய்து திரிபுரா மாணவர் கொலை: உத்தரகாண்டில் இனவெறி அட்டூழியம்
தேர்தல் போட்டியில் சொந்த கட்சி நிர்வாகி வீடு சூறை பாஜ மாநில இளைஞரணி துணை தலைவருக்கு வலை: ஆதரவாளர்கள் 5 பேர் கைது
குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்; போதையில் காதல் மனைவியை அடித்து கொலை செய்த கணவன் கைது: ஆதரவின்றி அனாதையாக நிற்கும் 2 குழந்தைகள்