வெஸ்ட்இண்டீஸ் பவுலிங்கில் ஜெய்டன் சீல்ஸ் 4, குடாகேஷ் மோதி 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய வெஸ்ட்இண்டீஸ் அணியில் தொடக்க வீரர்கள் பிராண்டன் கிங் 82 (76பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்), எவின் லூயிஸ் 49ரன் அடித்தனர். பின்னர் வந்த கீசி கார்டி 47 பந்தில் 44ரன் அடித்தார். 36.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 230 ரன் எடுத்த வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் 2-0 என தொடரையும் கைப்பற்றியது. ஜெய்டன் சீல்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். 3வது மற்றும் கடைசி போட்டி நாளை நடக்கிறது.
The post வங்கதேசத்திற்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி: தொடரையும் கைப்பற்றியது appeared first on Dinakaran.