மதுரை : மதுரை விமான நிலையத்தில் கண்களை கூசச்செய்யும் லைட்டுகளை பார்வையாளர்கள் அடிக்கக்கூடாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அறிவுரைகளை மீறி லேசர் லைட் உள்ளிட்டவற்றை அடித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானங்களை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்கு மதுரை காவல்துறை அறிவுறுத்தல் வழங்கி உள்ளது.