நீங்கள் உயிரிழக்கும் வரை கல்வி உங்களுடனே இருக்கும்: இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர்

மும்பை: நீங்கள் உயிரிழக்கும் வரை கல்வி உங்களுடனே இருக்கும் என இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் தெரிவித்துள்ளார். ஒரு கிரிக்கெட் வீரரால் 60 வயது வரை விளையாட முடியாது. கல்வி அறிவுதான் களத்தில் கூட நான் சரியான முடிவுகளை எடுக்க எனக்கு உதவுகிறது. நான் தற்போது முனைவர் பட்டம் பெற படித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்னை அடுத்த முறை நேர்காணல் செய்யும்போது நான் ‘டாக்டர்.வெங்கடேஷ்’ ஆக இருப்பேன்! என அவர் கூறினார்.

The post நீங்கள் உயிரிழக்கும் வரை கல்வி உங்களுடனே இருக்கும்: இந்திய கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் ஐயர் appeared first on Dinakaran.

Related Stories: