தமிழகம் வி.சி.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும்: திருமாவளவன் Dec 09, 2024 சிகே திருமாலவன் சென்னை விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன் தின மலர் சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். The post வி.சி.க. சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும்: திருமாவளவன் appeared first on Dinakaran.
150 கி.மீ தொலைவில் வரும் கப்பல், படகுகளை கண்காணிக்க மெரினா கலங்கரை விளக்கத்தில் சக்திவாய்ந்த புதிய ரேடார் கருவி: கடலோர பாதுகாப்பு படை ஏற்பாடு
மாவட்டத்தில் ஆள் பற்றாக்குறை காரணமாக விவசாயத்தில் ஈடுபடுத்தப்படும் வடமாநில தொழிலாளர்கள்: கூலி குறைவு, வேலை விரைவு : மகிழ்ச்சியில் விவசாயிகள்
55வது ஜிஎஸ்டி வரி மன்ற கூட்டம் வணிக இடங்களின் வாடகை மீதான ஜிஎஸ்டிக்கு விலக்கு: அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்
தாயின் மருத்துவ செலவுக்கு வைத்திருந்த ரூ.30ஆயிரத்தை ஆன்லைன் ரம்மியில் இழந்ததால் வாலிபர் தற்கொலை: சைதாப்பேட்டையில் சோகம்
கொள்ளையரை பிடிக்க ஓசி பெட்ரோல், பணம் கேட்ட இன்ஸ்பெக்டர், எஸ்ஐ, காவலர் மீது வழக்கு: ஐகோர்ட் உத்தரவுப்படி விஜிலென்ஸ் அதிரடி
ஒன்றிய அரசு அனுமதி கொடுத்ததும் மதுரை மெட்ரோ ரயில் பணி 3 ஆண்டுகளில் நிறைவடையும்: ஆய்வுக்குப்பின் திட்ட இயக்குநர் தகவல்
மேல்மருவத்தூர் கோயிலுக்கு சென்றபோது சுற்றுலா பஸ்சில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் பலி: அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்த நிலையில் சோகம்
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்: சென்னை-திருச்சி இடையே போக்குவரத்து நெரிசல்; வாகன ஓட்டிகள் அவதி