கோபி, டிச.8: அத்தாணி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், அத்தாணி டவுன், கைகாட்டிபிரிவு, தம்மங்கரடு, கொண்டையம் பாளையம், நகலூர், முனியப்பம் பாளையம், அத்தாணி பெருமாபாளையம், குண்டு மூப்பனூர், வீரனுர், கரட்டுர், கீழ்வாணி, போகநாயக்கனூர், கோத்தநாயக்கனூர், டி.ஆர்.காலனி, இந்திரா நகர், செம்புளிச்சாம் பாளையம், மூங்கில்பட்டி, சவுண்டப்பூர், ஏ.சி.காலனி, பெருமுகை, ராமலிங்கபுரம், குப்பாண்டபாளையம், பெருமாள்கோவில்புதூர் மற்றும் அந்தியூர் நகரகுடிநீர் பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று கோபி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் குலசேகர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
The post அத்தாணியில் நாளை மின்தடை appeared first on Dinakaran.