தமிழகம் திண்டுக்கல்லில் ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி..!! Dec 07, 2024 திண்டுக்கல் கலகுத்து நீரோடை சனார்பட்டி கோகுல் யதேஷ்வர் இன்ப்ரஜ் திண்டுக்கல்: சாணார்பட்டி அருகே கள்ளுக்குத்து ஓடையில் குளித்த 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கோகுல்(12), யாதேஷ்வர்(8), இன்பராஜ் ஆகியோர் ஓடையில் மூழ்கி உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். The post திண்டுக்கல்லில் ஓடையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி..!! appeared first on Dinakaran.
வடசென்னை வளர்ச்சித் திட்டப் பணிகள் பிப்ரவரியில் பயன்பாட்டிற்கு அர்ப்பணிப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த தாய், மகள், மகன் உட்பட 4 பேர் சயனைடு தின்று தற்கொலை: தி.மலை கிரிவல பாதை விடுதியில் சடலங்கள் மீட்பு; இறைவனை தேடி செல்வதாக பரபரப்பு கடிதம்
தூத்துக்குடியில் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கப் பணிகளை வரும் 30ம் தேதி தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
போலீசார் பிடிக்க விரட்டியதால் மேம்பாலத்தில் இருந்து குதித்தபோது ரவுடிகளின் கை, கால்கள் முறிந்தது: கொடுங்கையூரில் பரபரப்பு
இருக்கும் மதுக்கடைகளை குறைக்க வழியை பாருங்கள்; அதைவிடுத்து மது கடைகளை அதிகமாக்குவதால் என்ன பயன்? : ஐகோர்ட்