இந்தியா உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்தார் மல்லிகார்ஜூன கார்கே! Dec 06, 2024 மல்லிகார்ஜுனா கர்கே உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் உத்திரப்பிரதேசம் மல்லிகார்ஜுன யு. பி. கார்கே மல்லிகார்ஜுனா கார்கே உத்தரப்பிரதேசம்: உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை மல்லிகார்ஜூன கார்கே கூண்டோடு கலைத்தார். 2027 உ.பி. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதிய கமிட்டியை அமைக்க கார்கே முடிவு செய்துள்ளார். The post உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைத்தார் மல்லிகார்ஜூன கார்கே! appeared first on Dinakaran.
அரையாண்டு விடுமுறை எதிரொலி; திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு: 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
ரசிகர்களை கட்டுபடுத்தி வைக்க வேண்டியது நடிகர்களின் பொறுப்பு: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி உறுதி
2023 – 2024 நிதியாண்டில் பாஜகவுக்கு ரூ.2,244 கோடி தேர்தல் நன்கொடை :புள்ளி விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!!
2 ஆண்டுகளுக்கு பிறகு மைனஸ் 2 டிகிரிக்கு சென்ற தட்பவெப்பநிலை: மூணாறின் அழகைக் கண்டு ரசிக்கும் சுற்றுலாப் பயணிகள்
ஆண்டுதோறும் 35,000 பேர் அமெரிக்காவில் சட்டவிரோத குடியேற்றம்.. இந்தியாவில் 3,500 ஏஜெண்டுகளுக்கு தொடர்பு ; வெளிவந்த அதிர்ச்சி தகவல்
திருமலையில் கடும் பனிமூட்டம் கடும் குளிரிலும் ஏழுமலையான் தரிசனத்துக்கு திரளும் பக்தர்கள்: ஒரே நாளில் ரூ.4.23 கோடி காணிக்கை
அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக இந்திய மாணவர்கள் கடத்தலில் கனடா கல்லூரிகளுக்கு தொடர்பு: அமலாக்கத்துறை தீவிர விசாரணை
அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தள்ளுபடி குற்றம் மூலம் பணம் ஈட்டும் முயற்சி பணமோசடி ஆகாது: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்தியா-பாக். உறவில் அமைதி வாஜ்பாய் தவற விட்ட வாய்ப்பை மீண்டும் முயற்சிக்க வேண்டும்: பஞ்சாப் மாகாண சபாநாயகர் பேச்சு
நீர் வளத்தை மேம்படுத்துவதில் அம்பேத்கரின் பங்களிப்பை காங்கிரஸ் புறக்கணித்தது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு