குற்றம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் கைது!! Dec 05, 2024 சிங்கப்பூர் கோவா ஆந்திரப் பிரதேசம் கந்தசல கனகா துர்கா ஆந்திரா பீலேமட் காவல் துறை கோவை: சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த ஆந்திராவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். ஆந்திராவை சேர்ந்த கண்டசாலா கனக துர்கா என்பவரை பீளமேடு காவல் துறை கைது செய்தது. The post சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு போலி பாஸ்போர்ட்டில் வந்த பெண் கைது!! appeared first on Dinakaran.
புதுவையில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 கோடி மோசடி தம்பதியிடம் ஏமாந்த மாஜி அமைச்சர், எம்எல்ஏ: விசாரணையில் பரபரப்பு தகவல்
மோட்டார் வாகன ஆய்வாளர் ஆபீசில் நிறுத்திய போலி பதிவு எண் கொண்ட சொகுசு பஸ் திருட்டு: குடியாத்தத்தில் பரபரப்பு
காதலனை அடித்து விரட்டிவிட்டு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை பிரியாணி கடை உரிமையாளர் கைது: அழைக்கும் போதெல்லாம் வரவேண்டும் என வீடியோ எடுத்து மிரட்டல்; அண்ணா பல்கலை வளாகத்தில் பரபரப்பு
சூரிய உதயத்தின் போது உன் முகத்தை பார்க்க வேண்டும் என இளம்பெண்ணை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் தொல்லை: மேட்ரிமோனியலில் அறிமுகமான வாலிபர் கைது; 10 கிராம் செயினை பறித்து மிரட்டியது அம்பலம்
போலி கணக்கு மூலம் ரூ.1.75 கோடி கையாடல் பெண் தலைமை கணக்காளர் கைது: 2 மகள்கள், தாய் பெயரில் அதிகளவு சொத்து வாங்கி குவித்தது அம்பலம்
அசுர வேகத்தில் பைக் ஓட்டியதை கண்டித்ததால் உதவி ஆய்வாளரை எட்டி உதைத்து ஹெல்மெட்டால் சரமாரி தாக்குதல்: சட்டக்கல்லூரி உதவி பேராசிரியர் கைது
செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நிறுத்திருந்த பைக்கை திருடி காதலியுடன் சுற்றி திரியும் வாலிபர்: வீடியோ ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் புகார்