இதையடுத்து தீவிரமாக விசாரணை செய்தனர். இதில் லட்சுமிபவானி, அவரது கணவர் துக்ளக் பிரசாத் (38) ஆகியோர் சேர்ந்து 2022ம் ஆண்டு முதல் சிறுக, சிறுக 30சவரன் நகைகளை திருடியது தெரிந்தது. இந்த நகைகள் அனைத்தையும் அடமானம் வைத்து 2 லட்சத்தில் கார் வாங்கியுள்ளனர். இதன்பின்னர் பவானியை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கு உடந்தையாக இருந்த கணவர் துக்ளக் பிரசாத்தை இன்று காலை கைது செய்தனர். முன்னதாக இவர்களிடம் இருந்து 17 கிராம் நகைகளை மீட்டனர்.
The post வேலை செய்த வீட்டில் கணவருடன் சேர்ந்து 30 சவரன் நகை திருடிய பெண் சிக்கினார் appeared first on Dinakaran.