டெல்லி: தமிழ்நாட்டுக்கு உடனடியாக புயல் நிவாரணம் வழங்க வேண்டும் என மாணிக்கம் தாகூர் எம்.பி வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாடு வெள்ளத்தால் தத்தளிக்கும்போது பிரதமர் சபர்மதி படம் பார்த்துக் கொண்டிருந்தார் என்று வெளியான செய்தி வேதனை அளிக்கிறது என்றும் தெரிவித்தார்.