தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் டிச.9, 10 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் டிச.9, 10 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அறிவித்துள்ளார். சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

The post தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் டிச.9, 10 ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: