எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: “பெரியார் சிலையை உடைப்பேன்” எனப் பேசிய வழக்கு மற்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்து அவதூறாக பேசிய வழக்குகளில் பாஜகவின் எச்.ராஜா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இரு வழக்குளிலும் தலா 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

The post எச்.ராஜாவுக்கு 6 மாதம் சிறை தண்டனை: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: