தமிழகம் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு! Dec 02, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வளிமண்டலவியல் திணைக்களம் வேலூர் ராணிப்பேட்டை காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது. The post தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.
ஒகேனக்கல் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு!!
குற்றவாளி எச்.ராஜாவுக்கு எதிரான 2 வழக்குகளில் தனித்தனியாக 6 மாதம் சிறை தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு!!
தமிழ்நாட்டில் 23 இடங்களில் மிக மிக பலத்த மழை பதிவு.. அதிகபட்சமாக ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பெய்துள்ளது..!!
இயற்கைச் சீற்றத்தின் பாதிப்புகளை விரைவில் சரி செய்து இயல்பு நிலையை மீட்டெடுப்போம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மழை, வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்: தமிழ்நாடு அரசு உத்தரவு
மழை, வெள்ளம் பாதித்த இடங்களில் மீட்பு பணிகளை விரைவுபடுத்த கூடுதல் மீட்பு குழுக்களை அனுப்ப வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
தி.மலையில் மேலும் ஒரு இடத்தில் நிலச்சரிவு… பாறை, மண்ணின் தன்மையை ஆய்வு செய்ய ஐஐடி பேராசிரியர் குழு வருகை என அமைச்சர் எ.வ.வேலு தகவல்!!