சென்னை: சென்னை அடையாறு, பெசன்ட் நகர், திருவான்மியூர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை சாலை ஒட்டியுள்ள பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அங்கங்கே வைக்கப்பட்டுள்ள ராட்ச பம்புகள் மூலமாக மழைநீர் உடனுக்குடன் அகற்றி வெளியேற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது.