தமிழகம் அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு Nov 29, 2024 அண்ணாமலை பல்கலைக்கழகம் சென்னை தின மலர் சென்னை: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.29) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. கனமழை காரணமாக இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது என பதிவாளர் தெரிவித்துள்ளார். The post அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு appeared first on Dinakaran.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு: வெற்றி வாய்ப்புகள் குறித்து கேட்டறிந்தார்
கருத்துக்கணிப்புகள் பொய்த்து போகும் பசுமை, வெண்மை புரட்சி போல தமிழகத்தில் விசில் புரட்சி: செங்கோட்டையன் விரக்தி பேட்டி
உலக நன்மைக்காக ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் 1008 வேள்வி, விளக்கு பூஜை: லட்சுமி பங்காரு அடிகளார் நாளை தொடங்கி வைக்கிறார்
இந்தியாவின் எரிசக்தி மாற்றத்திற்கு ‘‘தமிழ்நாடு முன்மாதிரியாக திகழும்” ஐஐடி மெட்ராஸ் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தகவல்
உலகினுக்குத் தங்கள் வியர்வையால் உயிரூட்டும் பாட்டாளி வர்க்கத்தினருக்கு உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்