தமிழ்நாட்டில் 17 இடங்களில் இன்று வெயில் சதம் அடித்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: தமிழ்நாட்டில் 17 இடங்களில் இன்று வெயில் சதம் அடித்தது; அதிகபட்சமாக வேலூரில் 108.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. கரூர் பரமத்தி 106.7, ஈரோடு, 106.5, திருச்சி 105.6, திருத்தணி 105.1, மதுரை விமான நிலையம் 104.9 டிகிரி, சென்னை 104, நாமக்கல் 104, நாகை, மதுரை நகரம், தருமபுரி, சேலம், திருப்பத்தூரில் தலா 103, தஞ்சாவூர் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது

Related Stories: