ஆன்லைன் திவ்யங்ஜன் (மாற்றுத் திறனாளிகள்) ஐடி விண்ணப்பத்திற்கான URL :https://divyangjanid.indianrail.gov.in. ஆகும். திவ்யங்ஜன் (Divyangjan Card) சலுகையைப் பெறுவதற்கான தகுதி அளவுகோல்கள்: பார்வைக் குறைபாடு உள்ள நபர்கள், பார்வை முழுமையாக இல்லாதவர்கள், துணையின் உதவியின்றி பயணிக்க முடியாத மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடு உள்ள நபர்கள், எலும்பியல் ஊனமுற்றோர்/முடக்கவாத நோயாளிகள்/பாதுகாவலரின் உதவியின்றி பயணிக்க முடியாத நோயாளிகள்.
The post மாற்றுத்திறனாளி பயணிகள் ரயில்வே சலுகை அடையாள அட்டைகளை ஆன்லைனில் பெறலாம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.