தமிழகம் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்படை விட 1% கூடுதலாக பெய்துள்ளது Nov 27, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை வட கிழக்கு வடகிழக்கு பருவமழை வடக்கு- சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்படை விட 1% கூடுதலாக பெய்துள்ளது. நேற்று வரை 3 % குறைவாக பதிவான நிலையில் இன்று 1% கூடுதலாக பதிவாகியுள்ளது. சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 3% குறைவாக பதிவாகியுள்ளது. The post தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்படை விட 1% கூடுதலாக பெய்துள்ளது appeared first on Dinakaran.
புதிய பாம்பன் பாலத்தில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே ரயில்கள் இயக்க அனுமதி: ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அதிருப்தி
இன்னும் 6 மணி நேரத்தில் தமிழகத்தை மிரட்டும் ஃபெங்கல் புயல்.. எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தெரியுமா?
சென்னையில் இருந்து மாமல்லபுரம் நோக்கி சென்ற கார் மோதிய விபத்தில் பெண்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழப்பு
திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு: அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்
திராவிட மாடல் அரசின் திட்டங்களால் பால் உற்பத்தியில் புதிய வரலாறு படைக்கும் தமிழ்நாடு: அமைச்சர் ராஜகண்ணப்பன்
வலுப்பெறும் ஃபெங்கல் புயல்.. 9 துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தல்..!!