அரக்கோணத்தில் இருந்து 5 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை

சென்னை: அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படை 5 மாவட்டங்களுக்கு விரைகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்புக் குழு விரைகிறது. அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து டெல்டா உள்பட 5 மாவட்டங்களுக்கு மீட்புக் குழு விரைகிறது.

The post அரக்கோணத்தில் இருந்து 5 மாவட்டங்களுக்கு விரைகிறது தேசிய பேரிடர் மீட்புப்படை appeared first on Dinakaran.

Related Stories: