தமிழகம் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி Nov 26, 2024 ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவ சென்னை: ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் நெஞ்சு வலி காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.
5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்தன!
கோயில் குளத்தில் தவறி விழுந்து 2 சிறுமிகள் பலி: தலா ரூ.3 லட்சம் நிவாரணம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நாவலூரில் இன்று காலை சோகம்: காஸ் கசிந்து சிலிண்டர் வெடித்து தீ விபத்து; 3 வீடுகள் தரைமட்டம்; 2 குழந்தைகள் பலி
வெளியுறவுக் கொள்கையிலும் Failuremodel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பாஜக அரசு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மக்களின் கோபத்தை உணர்ந்து, சிலிண்டர் தட்டுப்பாட்டை ஒன்றிய அரசு உடனடியாக சரிசெய்ய வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
காக்களூர் தொழிற்பேட்டையில் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.7 கோடி மதிப்பிலான சிட்கோ நிலம் மீட்பு: அரசு அதிகாரிகள் நடவடிக்கை
நான் நடத்தி வைக்கும் திருமணங்களில், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள் என கோருவேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் 6 ரயில் வழித்தடங்களில் கூடுதல் பாதைகள் அமைக்க இறுதிகட்ட ஆய்வு நடத்த ரயில்வே வாரியம் அனுமதி
கல்லூரிப் பேருந்து மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் காயமடைந்த 24 பேரில் 10 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்