அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. கடந்த ஒரு காலத்தில் 5 நாட்கள் பிரதான அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்படுகின்றனர். விடுமுறை தினமான நேற்று சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. மெயினருவியில் மையப் பகுதிக்கு செல்ல முடியாதவாறு தடுப்புகள் வைத்து ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
The post குற்றால அருவிகளில் தடையின்றி குளிக்க அனுமதி appeared first on Dinakaran.