தேர்தல் மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி முன்னிலை..!! Nov 23, 2024 மகாயுடி கூட்டணி மகாராஷ்டிரா பி.ஜே.பி கூட்டணி காங்கிரஸ் கூட்டணி மராட்டிய மராட்டியம்: மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி 212 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 68 முன்னிலை வகித்து வருகிறது. The post மராட்டியத்தில் மகாயுதி கூட்டணி முன்னிலை..!! appeared first on Dinakaran.
இது வேட்பாளர் அறிமுக கூட்டம் அல்ல; காப்பாளர்களை மக்களுக்கான அறிமுகப்படுத்தும் கூட்டம்: தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார் விஜய்
சட்டமன்ற தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவிப்பு!
சட்டமன்ற தேர்தலுக்காக ஈரோட்டில் இருந்து 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடங்கியது!