இந்தியா வயநாடு இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம் Nov 23, 2024 வயநாடு கேரளா காங்கிரஸ் பிரியங்கா காந்தி வயனட் மக்களவை தின மலர் கேரளா: வயநாடு இடைத்தேர்தலில் 68, 917 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார். வயநாடு மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட்டார். The post வயநாடு இடைத்தேர்தல்: முன்னிலை நிலவரம் appeared first on Dinakaran.
தென்மேற்கு ரயில்வேயில் 295 பணிக்கான பதவி உயர்வு தேர்வை ரயில்வே திடீரென ரத்து செய்துள்ளது: கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கண்டனம்
முட்டைகளில் உற்பத்தி தேதி மற்றும் காலாவதி தேதி அச்சிடுவதை ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கி உத்தரப் பிரதேச அரசு உத்தரவு
24 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்கு பிறகு நடிகை தற்கொலை வழக்கில் சரணடைந்த காதலன்: அமெரிக்காவிலிருந்து வந்ததால் பரபரப்பு
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டிற்கு 136 தேர்தல் பொது பார்வையாளர்களை நியமித்தது தேர்தல் ஆணையம்!!
தொழில் நிறுவனங்கள் பலவற்றின் செயல்பாடுகள் முடங்கிப்போய் உள்ளதாக ஒன்றிய அரசு மீது கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு